ஜனவரி
பண்பாட்டுக் கலைப்படைப்பு அனுபவ நிதி ஆதரவுத் திட்டத்தின் அறிமுக நிகழ்ச்சி
16 ஜனவரி 2020
தமிழ் மொழி
கற்றல் வளர்ச்சிக் குழு
தமிழ் பயிலும் மாணவர்கள் பண்பாட்டுக் கலைகள் தொடர்பான கலைப்படைப்புகளைக் கண்டு ரசிக்க புதிய நிதித் திட்டத்தை அறிமுகப்படுத்துதல். தமிழ்மொழி மீதும் தமிழ்ப் பண்பாட்டின் மீதும் மாணவர்களுக்கு ஆர்வத்தைத் தூண்டுவதோடு சிங்கப்பூரில் தமிழ்ப் பண்பாட்டுக் கலை நிகழ்ச்சிகளை ஆதரிப்பது இத்திட்டத்தின் நோக்கமாகும்.