Home > நிகழ்வுகள் > நிறைவுற்ற நிகழ்வுகள் > 2018 > மே

மே

தமிழோடு இணைவோம்: அழகே! தமிழே!

19th May 2018
தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழு

பிள்ளைகளும் பெற்றோர்களும் தமிழ்மொழியை அர்த்தமுள்ள வகையில் ஆர்வத்தோடும் உற்சாகத்தோடும் பயன்படுத்திக் கலந்துகொள்ளுதல் 
பெற்றோர்கள் தமிழ்மொழியைத் தங்கள் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்த ஊக்குவித்தல்.  
பிள்ளைகளையும் பெற்றோர்களையும் பல்வேறு ஆர்வமூட்டும் தமிழ்மொழி நடவடிக்கைகளிலும் பண்பாடு தொடர்பான நடவடிக்கைகளிலும் ஈடுபடுத்துதல்.