Home > நிகழ்வுகள் > நிறைவுற்ற நிகழ்வுகள் > 2019 > மே

மே

பாலர் பள்ளித் தமிழாசிரியர்களுக்கான

கலந்தாய்வரங்கம் 2019  

4 மே 2019 
தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழு

  • பாலர் பள்ளித் தமிழாசிரியர்களுக்கான பணி மேம்பாட்டுத் தளத்தை உருவாக்குதல்
  • மகிழ்வூட்டும் கற்றல் கற்பித்தலுக்கான உத்திமுறைகளைப்  பகிர்ந்துகொள்ளுதல்
  • பாலர் பள்ளித் தமிழாசிரியர்களுக்கான தொடர்பிணைப்புத் தளத்தை உருவாக்குதல் 

காந்தாரி

வெனிஸ் வணிகன் 

31 மே 2019
அவாண்ட் நாடகக் குழு

  • காந்தாரி - மேடை நாடகத்தை, நாடக வசனப் படைப்பு என்னும் வித்தியாசமான உத்தியைக்கொண்டு மக்களுக்குப் படைத்தல்
  • வெனிஸ் வணிகன் - ஷெக்ஸ்பியர் நாடகத்தைத் தமிழில்  மொழிபெயர்த்தலும் படைத்தலும்