Home > நிகழ்வுகள் > நிறைவுற்ற நிகழ்வுகள் > 2018 > ஏப்ரல்

ஏப்ரல்

E5 குழுமத் தமிழ்மொழி விழா  

6 ஏப்ரல் 2018 
E5 குழுமப் பள்ளிகள்    

  • மாணவர்களுக்கு அவர்களது மரபையும், பண்பாட்டையும் அறிந்து போற்றச்செய்தல்         
  • மாணவர்களது திறன்களைக் வெளிக்கொணர்தல்
  • தமிழ்மொழி  கற்றலில் மகிழ்வுறு கற்றலை வலியுறுத்துதல்


முத்தமிழ் விழா  

7 ஏப்ரல் 2018 
சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் 

  • மாணவர்களிடையே பேச்சுத்தமிழை ஊக்குவித்தல் 
  • மாணவர்களது மொழிவளத்தை மேம்படுத்துதல்
  • தமிழ்மொழி, இலக்கியத்தின்மீது ஆர்வத்தை ஏற்படுத்துதல்
  • மாணவர்களைப் புத்தாக்கம் நிறைந்த படைப்பாளர்களாக உருவாக்குதல்


உரைக்களம்  

21 ஏப்ரல் 2018
தமிழர் பேரவை 
  • தொழில்நுட்பம் கலந்த படைப்புகள்மூலம் சிறப்பான கருத்துகளை முன்வைத்தல்
  • தமிழைச் சரளமாகப் பேசும் மாணவர்களை உருவாக்குதல்
  • ஆழமாகச் சிந்தித்துப் புதுமையான விஷயங்களைக் கற்பிக்கும் ஒரு தளத்தை அமைத்துக் கொடுத்தல்