Home > நிகழ்வுகள் > நிறைவுற்ற நிகழ்வுகள் > 2019 > அக்டோபர்

அக்டோபர்

மாணவர் முழக்கம் 2019

12 அக்டோபர் 2019
தமிழர் பேரவை

  • தொடக்கப்பள்ளி மாணவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்வண்ணம் அவர்களின் தமிழ் உச்சரிப்பு, தமிழில் சிந்தித்து உரையாடும் திறன், மேடை படைப்பாக்கம், போன்ற பல்வகைத் திறன்களை ஊக்குவித்தல்

கம்பன் விழா 2019

13 அக்டோபர் 2019
சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்

  • கவிச்சக்கரவர்த்தி கம்பரின் கவிதைகளை மாணவர்களிடையே         அறிமுகம் செய்தல்
  • மாணவர்களிடத்தில் கம்பராமாயணம் நாடகத்தின் மூலம் நட்பு, சகோதரர்களிடத்தில் அன்பு, வாய்மை, பெற்றோரிடத்தில் அன்பு           முதலிய உறவுமுறை சார்ந்த விழுமியங்களை வலியுறுத்துதல்
  • நாட்டியம், நாடகம், பட்டிமன்றம், புதிர்ப் போட்டி, சிறப்புரை  போன்ற பல்சுவை அங்கங்களின்மூலம் பள்ளி மாணவர்களிடையே    மொழியாற்றலை மேம்படுத்துவதோடு அறிவாற்றலையும் அதிகரித்தல் 


ஆடையின் சமுத்திரம்

19 அக்டோபர் 2019
by SITFE
சிங்கப்பூரில் சேலைகளின் தோற்றம் பயன்பாடு உள்ளிட்ட வரலாற்றை அறிமுகப்படுத்துதல்
பல்வேறு சமூகத்தினரின் சேலை பயன்பாடு குறித்த தகவல்களைப் பகிர்ந்துகொள்ளுதல்